புதன், 4 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (12:56 IST)

”பச்ச சட்டை போட்ட 22 பேரும் வாங்க டிராபி எங்களுக்கு தான்”: கலக்கல் மீம்ஸ்!!

சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய வங்கதேச அணிகள் மோத உள்ளது.


 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதனை இந்திய ரசிகர்களும் கொண்டாடினர்.
 
இதனால், இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் கிடைக்கும் என்பது போன்ற மீம்ஸ் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அவற்றில் சில....