ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் மந்தானா

Last Modified சனி, 2 பிப்ரவரி 2019 (22:20 IST)
இந்த நிலையில் தற்போது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் பெற்று சாதனை படைத்துள்ளார். ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் பின்வருமாறு:
1. மந்தனா - இந்தியா
2. எலிசே பெர்ரி - ஆஸ்திரேலியா
3. மெக் லானிங்: ஆஸ்திரேலிய
4. எம்ய் சாட்டர்த்வெயிட் - நியூசிலாந்து
5. மிதாலி ராஜ் - இந்தியா
6. சுஜி
பேட்ஸ் - நியூசிலாந்து
7. லிசிலே லீ - தென்னாபிரிக்கா
8. டேமி பெமண்ட் - இங்கிலாந்து
9. ஸ்டாப்னி டெய்லர் - மேற்கிந்திய தீவுகள்
10. சாமரி அட்டப்பட்டு - இலங்கை
இதேபோல் டி-20 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் கவுர் 2வது இடத்திலும், மிதாலி ராஜ் 9வது இடத்திலும் மந்தானா 10வது இடத்திலும் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :