வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 மே 2022 (11:44 IST)

சென்னை-பெங்களூர் போட்டியின் இடையே மலர்ந்த காதல்!

love propose1
சென்னை-பெங்களூர் போட்டியின் இடையே மலர்ந்த காதல்!
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தில் ஒரு பெண் இளைஞர் ஒருவருக்கு காதலை புரபோஸ் செய்தார். இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது 
 
நேற்று சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் தனது அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு காதலை புரபோஸ் செய்தார்
 
முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அதன்பின் அந்த பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து அந்த பெண் தனது காதலருக்கு மோதிரம் அணிவித்தார். இந்த காதல் ஜோடிகளுக்கு அருகில் இருந்தவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது