செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (17:53 IST)

ஆஸிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லையா? பின்னணி என்ன?

இந்திய அணியின்  கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் இப்போது சில மாற்றங்கள் செய்துள்ளது பிசிசிஐ. அதன் படி ஜனவரி மாதம் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியின் பிரசவத்துக்காக அவர் விலகியுள்ளதாக தெரிகிறது.

மேலும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.