வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (19:42 IST)

டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2018 இன்றைய தொடரில் சென்னை - கொல்கத்தா அணிகள் விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித், கோஹ்லி போன்ற அனுபவம் உள்ள கேப்டன்கள் சொதப்பி வரும் நிலையில் ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.