கேப்டன் ’விராட் கோலி’க்கு விருது : ரசிகர்கள் கொண்டாட்டம் !

virat
sinojkiyan| Last Updated: புதன், 20 நவம்பர் 2019 (17:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுக்கிறார். பல சாதனைகளையும் தக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் 0விராட் கோலிக்கு, விலங்குகள் விலங்குகள்  நல அமைப்பான பீட்டா விருது அளித்துள்ளது.
 
இதுகுறித்து பீட்டா தெரிவித்துள்ளதாவது :
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, விலங்குகள் துன்புறுத்துவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் கோலிக்கு இந்த விருது அளிப்பதாக தெரிவித்துள்ளது.
விரால் கோலிக்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :