செவ்வாய், 4 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (07:45 IST)

தென்னாப்ரிக்கா - இந்தியா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தென்னாப்ரிக்கா - இந்தியா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது 
 
செஞ்சுரி மைதானத்தில் இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை எதிர்பார்த்து இரு நாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்குமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பை கிரிக்கெட் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது