தொடர்புடைய செய்திகள்
- கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்
- இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!
- இந்தியர்களை மீட்க நாங்களே உதவுறோம்! – ரஷ்யா அறிவிப்பு!
- 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி! – சிறப்பு தொப்பி வழங்கிய பிசிசிஐ!
- தப்பி சென்ற இந்திய மாணவர் மீது பாய்ந்த குண்டு! – உக்ரைனில் அதிர்ச்சி!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; இந்தியாவின் முதல் நாள் ஸ்கோர்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; இந்தியாவின் முதல் நாள் ஸ்கோர்
இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.
மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் போட்டி இன்று முடிவடைந்த நிலையில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்துள்ளார் இதனை அடுத்து விஹாரி 58 ரன்களும் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்
அடுத்த கட்டுரையில்
