1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. cricketer shane warne passes away in heart attack

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்

ஷேன்வார்னே
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது 
 
ஷேன் வார்னே மறைவிற்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
 
 
அடுத்த கட்டுரையில்
டிரைவராக தோனி நடித்துள்ள கலக்கலான ஐபிஎல் ப்ரோமோ!