1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (19:18 IST)

டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு

டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ள நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பெங்களூர் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஹைதராபாத்தில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று 2-வது வெற்றியை பதிவு செய்யுமா அல்லது ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்