திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (15:29 IST)

ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்!

csk vs srh
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி இன்று நடைபெறும் நிலையில் இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பதும் ஐதராபாத் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடர்ச்சியாக 3  தோல்வி அடைந்துள்ள நிலையில் சென்னை அணி இன்று வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்