1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (19:26 IST)

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் புதிய ஜெர்சி அறிமுகம்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் புதிய ஜெர்சி அறிமுகம்!
ஐபிஎல் தொடரில் பங்குகொள்ளும் அணிகளில் ஒன்றான ஹைதராபாத் அணியை தனது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. 
 
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இந்த போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 11 மற்றும் 12ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஏலத்தில் முக்கிய வீரர்களுக்கு டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 10 அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜெர்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.