1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (14:48 IST)

ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் : அரையிறுதிக்கு தகுதிபெற்ற தமிழக அணி..!

தேசிய அளவில் நடைபெறும் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. 


 
தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றுள்ளது. 
 
சென்னையில் நடைபெற்ற காலிறுதியில் ஷசாஸ்திர சீமா பால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 
 
வருகிற ஜன.19-ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சாய் அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.