தொடர்புடைய செய்திகள்
- தனி விமான திட்டம் இப்போதைக்கு இல்லை… ஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி!
- அரசு பேருந்தில் 100 ரெம்டெசிவிர் மருந்து கடத்தல்: பெண் மருத்துவர் உடந்தையா?
- நீங்க விளையாண்டது போதும், நாட்டுக்கு வாங்க – ஆஸி வீரர்களுக்கு தனி விமானம் தயார் செய்யும் வாரியம்!
- ஆர் சி பி அணியில் இருந்து விலகும் இரண்டு வீரர்கள்… இதுதான் காரணமா?
- நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்!
ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் கடத்தல்… அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெகில் கடத்தப்பட்டுள்ளதாக் ஆஸி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2000 களின் தொடக்கம் வரை ஆஸி அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஸ்டூவர்ட் மெகில். இவர் இரு வாரங்களுக்கு முன்னதாக 4 மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த கடத்தல் சம்பவத்தில் கடத்தப்பட்டது மெகில் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது ஆஸீ ஊடகங்கள் அதை வெளிப்படுத்தியுள்ளன. இது சம்மந்தமாக 4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
