உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அபார வெற்றி!

Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (07:05 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களுக்கு எதிராக மோதிய வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை புரட்டி எடுத்து அபார வெற்றி பெற்றன.
இரண்டு போட்டிகளின் ஸ்கோர் விபரங்கள்

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி:

ஆப்கானிஸ்தான்: 172/10 41.1 ஓவர்கள்

ஷாஹிதி: 59
ஹஜ்ரதுல்ல: 34
நூர் அலி ஜட்ரான்:31
நியூசிலாந்து: 173/3
32.1 ஓவர்கள்

வில்லியம்சன்: 79
டெய்லர்: 48
முன்ரோ: 22

ஆட்டநாயகன்: நீஷம்


இங்கிலாந்து - வங்கதேசம் போட்டி:
இங்கிலாந்து: 386/6
50 ஓவர்கள்

ஜே ஜே ராய்: 153
பட்லர்: 64
பெயர்ஸ்டோ: 51

வங்கதேசம்: 280/10
48.5 ஓவர்கள்

ஷாகிப் அல் ஹசன்: 121
ரஹிம்: 44
மஹ்முதுல்லா: 28
ஆட்டநாயகன்: ஜே ஜே ராய்

இன்றைய போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா


இதில் மேலும் படிக்கவும் :