நீங்க டாஸ் மட்டுமாவது ஜெயிச்சிக்கோங்க: இங்கிலாந்துக்கு விட்டுக்கொடுத்த இந்தியா

england
Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (14:47 IST)
இன்று இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. தற்போது டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முதலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை குவித்துவிட்டு பிறகு பந்துவீச்சின் மூலம் இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது இங்கிலாந்து. அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் இங்கிலாந்து நல்ல வலிமையில் இருப்பதால் அதை தேர்வு செய்திருக்கலாம்.

“டாஸ் மட்டும்தான் நீங்க, களத்துல நாங்கதான்” என உற்சாகமாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்இதில் மேலும் படிக்கவும் :