கிரிக்கெட்டுக்கு ஓய்வா ? ராணுவ பணிக்குச் செல்லும் ’தல தோனி ’ ...

dhoni
Last Modified சனி, 20 ஜூலை 2019 (19:59 IST)
இந்திய கிரிக்கெட் அணின் முன்னாள் கேப்டன் மற்றும் மிஸ்டர் கூல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் தோனி. சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும் அவர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர், குறிப்பாக தோனிக்கு வயதாகிவிட்டது. அவரால் ஓடமுடியவில்லை என்றெல்லாம் கூறி அவர் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். முன்னாள் வீரர் காம்பீரும் நேற்று இதே கருத்தை தெருவித்தார்.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணில் பங்கேற்க முடியாது என தோனி பிசிசியை க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் தன் ராணுவ பணில் ஈடுபடப் போவதால் இத்தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :