வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:11 IST)

தோனிக்கு கிடைத்த பிளாட்டினம் பேட்: இந்திய வீரர்கள் வாழ்த்து

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை சிறிது நேரத்திற்கு முன்னர் பார்த்தோம்.



 
 
இந்த நிலையில் இன்றைய போட்டி தோனியின் 300வது போட்டி என்பதால் அவருக்கு பிளாட்டினத்தால் ஆன பேட் பரிசாக பிசிசிஐ கொடுத்தது. தோனிக்கு இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
எங்களது சிறந்த ஆட்டத்திற்கு 90% காரணம் நீங்கள் தான். இந்த தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நீங்கள் தான் எங்கள் நிரந்தர் கேப்டன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி வாழ்த்துரையில் கூறினார்,.