தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!
- டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!
- உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!
- இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!
- டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?
சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!
30 வயதுக்கு மேல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதித்த வீரர்கள் மிகவும் குறைவு. ஆனால் சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் அறிமுகமாகி தற்போது இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக உயர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டுஉலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.
அதன் பிறகு புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணில் இடமளிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் தற்போது ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்ததாகவும், விரைவில் களத்துக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்பது விளையாட்டு வீரர்களுக்கு கீழ் இடுப்புப் பகுதியில் வரும் ஹெர்னியாவாகும்.
அடுத்த கட்டுரையில்