1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (14:03 IST)

டான்ஸ் ஆடி வெற்றியை கொண்டாடிய தோனி மகள் (வீடியோ)

நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தோனியின் மகள் ஸிவா மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ வைரலாகி உள்ளது.

 
இந்திய அணியி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 
 
நடந்து முடிந்த மூன்று டி20 போட்டியையும் தோனியின் மனைவி மற்றும் மகள் கண்டு ரசித்தனர். இதில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தோனியின் மகள் ஸிவா டான்ஸ் ஆடி மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
 
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.