டாஸ் வென்று பேட்டிங் செய்யும் டெல்லி அணி

டாஸ் வென்று பேட்டிங் செய்யும் டெல்லி அணி
siva| Last Updated: புதன், 14 அக்டோபர் 2020 (19:34 IST)
டாஸ் வென்று பேட்டிங் செய்யும் டெல்லி அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முப்பதாவது போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி மற்றும் ஏழாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி களத்தில் இறங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பின்வருமாறு:

டெல்லி அணி: பிபி ஷா, தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஸ்டோனிஸ், கேர்ரி, பட்டேல், அஸ்வின், டேஷ்பாண்டே, ரபடா மற்றும் நார்ட்ஜே

ராஜஸ்ஹான் ராயல்: பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஸ்மித், சாம்சன், உத்தப்பா, பராக், ராகுல் திவெட்டியா, ஆர்ச்சர், கோபால், உனாகட், கார்த்திக் டியாகிஇதில் மேலும் படிக்கவும் :