திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:46 IST)

டாஸ் வென்று டெல்லி அணி பந்துவீச முடிவு

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது. 
 
டெல்லி அணியும் பஞ்சாப் அணி தங்களது முதல் போட்டியில் மோதியது. அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கெயிலின் அதிரடி இந்த போடியிலும் தொடரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
கெயில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.