1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:33 IST)

போட்டிக்கு முன் கெயிலின் அசத்தல் டான்ஸ்!

ஐபிஎல் 2018 தொடரில் அதிரடி வீரர் கெயில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது அதிரடி ஆட்டம் எதிர் அணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரில் அதிரடி வீரர் கெயில் பெங்களூர் அணியால் புறக்கணிக்கப்பட்டார். இவரை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையில் பஞ்சாப் அணிக்காக சேவாக் தேர்ந்தெடுத்தார். இவர் விளையாடி மூன்று போட்டிகளிலும் ஆதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியாக நின்றார்.
 
இவர் சேட்டை செய்வதிலும் மன்னன் என்பது ரசிகர்கள் அரிந்த ஒன்று. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது கெயில் நடனமாடினார். அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. கெயிலின் இந்த டான்ஸ் சேலஞ்ச் வீடியோவுக்கு பலரும் தங்களது நடனத்தை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.