மாஸ் பத்தல இன்னும்.....விசில் போடு வைரல் வீடியோ

CSK
Last Updated: சனி, 7 ஏப்ரல் 2018 (17:43 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விசில் போடு பாடல் புது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

 
ஐபிஎல்2018 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு மணிக்கு தொடங்குகிறது.
 
இரண்டு ஆண்டு கழித்து சென்னை சூப்பர் கிக்ஸ் அணி விளையாட உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தோனி கேப்டனாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.
 
விசில் போடு பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த விசில் போடு வேறு வடிவில் செம மாஸாக களமிறங்கியுள்ளது. வெளியான ஒரு நாளில் 1 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :