1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (12:54 IST)

ஜடேஜாவுக்கு மாற்று வீரரை கண்டிபிடிப்பது கடினம்: தோனி

Jadeja
ஜடேஜாவுக்கு மாற்று வீரரை கண்டுபிடிப்பது கடினம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்
 
காயம் காரணமாக அணியில் இருந்து தற்காலிகமாக ஜடேஜா விலகி உள்ள நிலையில் அவர் இல்லாத நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் ஜடேஜா குறித்து தோனி கூறியபோது, ஜடேஜா ஆற்றல் மிக்க வீரர் என்றும் அவரின் பில்டிங்கை மறக்க முடியாது என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு புதிய கூட்டணிக்காக அணி நிர்வாகம் எப்படி பயன்படுத்தினாலும் அதை அனுமதிப்பதும் அவரிடத்தில் மாற்று வீரரை கண்டுபிடிப்பது மிக கடினமான ஒன்று என்றும் கூறியுள்ளார்