செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: வியாழன், 1 டிசம்பர் 2022 (23:51 IST)

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா, , மொராக்கோ

moracco
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், குரேஷியா மற்றும் மொராக்கோ ஆகிய ரரு அணிகளும்,    நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனன.

 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.

இதில், குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்ற கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதியது.
இப்போட்டியில், மொராக்கோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே, குரூப் எஃப் பிரிவில் 7 புள்ளிகளுடன் மொராக்கோ அணி  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதே பிரிவில்  இடம்பெற்றுள்ள குரோஷியா , பெல்ஜியம் அணிகள் மோதியது.

இதில், குரோஷியா அணியும் பெல்ஜியம் அணியும் கோல் எதுவமின்றி சமனில் முடிந்தது.
எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புல்லி வழங்கப்பட்டது. எனவே 5 புள்ளிகளுடன் குரோஷியா  நாக் அவுட்வுக்கு முன்னேறியது

Edited by Sinoj