தொடர்புடைய செய்திகள்
- ''ஹிட்மேன்'' அரைசதம் விளாசல்.....இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !
- ’’கேப்டன் நினைப்பு வேண்டாம்.’’..கோலிவுக்கு பாகிஸ்தான் வீரர் அறிவுரை
- செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணிக்கு 2 வெற்றி!
- காமென்வெல்த் கேம்ஸ்: முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி
- காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி!
காமன்வெல்த் : இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், கிரிக்கெட்டில் இந்திய மகளிர் பிரிவு தோற்ற நிலையில், பளுதூக்குதலில் இந்தியாவில் மஹாதேவ் முதல் பதக்கம் ( வெள்ளி) வென்றார்.
இதையடுத்து ஆடவருக்கான 61 எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் குருராஜா வெண்கலம் வென்றார். இப்போட்டியில் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையைத் தூக்கி, 3 ஆம் இடம் பிடித்துள்ளார்..
அதேபோல் இன்று நடந்த மகளி 53 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூரில், மணிப்பூரில் சஞ்சிதா சானு புதிய சாதனை படைத்ததுடன் தங்கம் வென்றுள்ளார்.
எனனவே, காமன்வெல்த் போட்டியில் இதுவரை மொத்தம் இந்தியா 2 பதக்கங்கள் வென்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
