1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (19:13 IST)

காமென்வெல்த் கேம்ஸ்: முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி

indw vs ausw
காமென்வெல்த் கேம்ஸ்: முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி
காமன்வெல்த் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் ஒரு பிரிவாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதின 
 
இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது
 
இந்த நிலையில் 155 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதனால் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 காமன்வெல்த் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது