1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜூலை 2022 (18:00 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வீட்டிலிருந்தே நேரலையாக பார்க்க ஏற்பாடு!

Olympiad
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது.
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரலையாக chess Olympiad, live chess, http://chess24.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக போட்டிகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் மொபைல் ஆப்' வாயிலாகவும் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செஸ் ஒலிம்பியாட் தொழில்நுட்ப பணிகள் கண்காணிப்பாளர் ஆனந்த் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.