1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Captain Cool msdhoni Petta version in CSK twitter page

இணையத்தில் வைரலாகும் 'பேட்ட' தோனி வீடியோ

பேட்ட
சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 'பேட்ட' படத்தின் ரஜினி ஸ்டைலில் தோனியின் வீடியோ ஒன்றை 'சென்னை சூப்பர் கிங்ஸ்' டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்த வீடியோவில் 'மரணம் மாஸ் மரணம்  பாடலுக்கு தோனியின் வீடியோவை கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் போலவே 'கேப்டன் கூல் MSD' என்ற டைட்டிலும் இந்த வீடியோவில் வருகிறது.

இந்த வீடியோ வெளியான ஒருசில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த கட்டுரையில்
ஆசி. கால்பந்து : அடுத்த சுற்றுக்கு தகுதியான நாடுகள் இது தான்..?