வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (17:27 IST)

தோனியை புகழ்ந்த கோஹ்லி : என்ன காரணம் ...?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி தன் பழைய பார்ம்முக்கு  திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்தார். 
இது குறித்து தோனி கூறியதாவது :
 
சில போட்டிகளில்  பங்கேற்காமல் அடுத்துவரும் போட்டிகளில் களமிறங்கும் போது பழைய பார்முக்கு திரும்ப தாமதாமகும். ஆனால் தோனி சிறப்பாக செயல்பட்டது அனியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
 
இந்திய அணியில் தோனியும் ஒரு அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  தோனி போட்டியை இறுதி வரை கொண்டு செல்வார். அணியை வெற்றி பெறச் செய்வார். அதனால் தோனிக்கு தலை வணங்குகிறேன்.