வித்தியாசமான முறையில் பந்து வீச்சு :மைதனாத்தில் குழப்பம்

cricket
Last Modified வியாழன், 8 நவம்பர் 2018 (16:54 IST)
கிரிக்கெட்டில் சிறிது வித்தியாசமாக பந்து வீசுபவர்கள் உலக அளிவில் புகழ் பெறுவது ஒன்றும் புதிதல்ல. முதலில் பாகிஸ்தான் வீரரான கனேரியா, இலங்கையின் முரளிதரன், போன்றவர்கள் வெகு சீக்கிரத்திலேயே பிரபலமானார்கள். தம் திறமையை போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது அதேபோல் இந்தியாவில்  உள்ளூரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சுழற்பந்து வீச்சாளார் ஒருவர் பேட்ஸ்மேனை குழப்புவதற்காக உடலை சுழற்றிக்கொண்டு பந்து வீசிய வீடியோ காட்சி பதிவை  இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI)வெளியிட்டுள்ளது.
 
ஆனால் இந்த பந்து வீச்சு முறையை நடுவர் நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :