தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-சீனா எல்லை: "ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தர மாட்டோம்"
- பட்ஜெட் விலையில் இந்தியா வருகிறது ரெட்மி நோட் 10! – வெளியாகும் தேதி அறிவிப்பு!
- ஒருவழியாக பேசி முடிவுக்கு வந்த சீனா; பின்வாங்கும் படைகள்!
- லயனுக்குக் கொடுத்த மரியாதையை ரூட்டுக்கு கொடுத்தார்களா? மைக்கேல் வான் கேள்வி!
- இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இன்றைய நிலவரம்!
2வது டெஸ்ட்டில் அக்சர் பட்டேல்? பயிற்சியை தொடங்கிய புகைப்படம் வைரல்!
2வது டெஸ்ட்டில் அக்சர் பட்டேல்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் வரும் 13ஆம் தேதி சென்னையில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் அணியில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது
அந்த வகையில் தற்போது அக்சர் பட்டேல் நெட் பயிற்சி செய்யும் புகைப்படம் வைரலானதை அடுத்து அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
