இன்னிங்ஸ் வெற்றி! கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி

Last Modified ஞாயிறு, 24 நவம்பர் 2019 (12:40 IST)
ஒருபக்கம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. அந்த அணி ஒரு இன்னிங்ஸ் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 240/10

ஆசாத் சபிக்: 76
முகமது ரிஸ்வான்: 37
மசூத்: 27
யாசிர் ஷா: 26

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 580/10
லாபுசாஞ்சே: 185
வார்னர்: 154
பர்ன்ஸ்: 97
வாடே: 60

பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 335/10

பாபர் அசாம்: 104
முகமது ரிஸ்வான்: 95
மசூத்: 42
யாசிர் ஷா: 42
ஆட்டநாயகன்: பாலிசாஞ்சே


இதில் மேலும் படிக்கவும் :