வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:22 IST)

உலகக்கோப்பை ஹாக்கி: முதல் போட்டியில் அர்ஜெண்டினா அபார வெற்றி

hockey
உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கி உள்ள நிலையில் இன்றைய முதல் போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய முதல் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில் ஆட்டநேரம் இறுதியில் அர்ஜெண்டினா ஒரு கோலும், தென்னாபிரிக்கா அணி கோல் எதுவும் போடவில்லை
 
இதனை அடுத்து அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், இந்தியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran