ஆந்திர முதல்வரை சந்தித்த அனில் கும்ப்ளே!

mahendran| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (10:12 IST)

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே சந்தித்து பேசியுள்ளார்.

ஆந்திராவில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ளது. இது சம்மந்தமாக இந்திய அணியின் ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான அனில் கும்ப்ளே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கும்ப்ளே ஆந்திராவில் விளையாட்டு பொருட்கள் சந்திக்கும் ஆலைகளை அமைப்பது குறித்தும் பேசியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :