திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:36 IST)

2023 ஐபிஎல் அட்டவணை வெளியீடு.. சிஎஸ்கே போட்டிகள் விபரங்கள்..

ipl
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் அட்டவணை குறித்த விவரம் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த அட்டவணை வெளியாகியுள்ளது. 
 
இதன்படி மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. 
 
இதனை அடுத்து ஏப்ரல் மூன்றாம் தேதி, ஏப்ரல் எட்டாம் தேதி, ஏப்ரல் 12ஆம் தேதி, ஏப்ரல் 17ஆம் தேதி, ஏப்ரல் 21ஆம் தேதி, ஏப்ரல் 30ஆம் தேதி, மே நான்காம் தேதி, மே 6ஆம் தேதி, மே 14ஆம் தேதி ஆகிய நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை இதோ: