2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது: முதல் போட்டி யார் யாருக்கு?

ipl
2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது:
siva| Last Updated: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (17:08 IST)
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியி கலது கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகள் ஏற்கனவே துபாய் சென்று உள்ளன. அங்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தபின் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இன்று ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் சற்றுமுன் அட்டவணை வெளியாகியுள்ளது. முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முழு அட்டவணை இதோ:


இதில் மேலும் படிக்கவும் :