1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. 2019 World Cup matches postponded

2019 உலக கோப்பை: போட்டிகள் ஒத்திவைப்பு...

2019 உலக கோப்பை
2019 உலக கோப்பை இங்கிலாந்த்தில் மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறுவதாக இருந்தது. இன்று இது குறித்து கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் சீசன் 12 மார்ச் 29 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், உலக கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  
 
அதாவது, ஐபிஎல் போட்டிகள் முடிந்து 15 நாட்கல் இடைவேளைக்கு பிரகு உலக கோப்பை போட்டிகள் துவங்கவுள்ளது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 
 
மேலும், அதை அடுத்து பாகிஸ்தானுடன் ஜூன் 16 ஆம் தேதி மோதுகிறது. ஆனால், இதற்கு முன்னர் போட்டிகள் ஜூன் 2 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
அரசு பாராட்டு விழாவை புறக்கணிக்க காமன்வெல்த் வீரர்கள் முடிவு