1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (14:24 IST)

சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டி: இந்திய தடகள அணியில் 10 தமிழ்நாடு வீரர்கள்..!

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிக்கான இந்திய தடகள அணியில் 10 தமிழ்நாடு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக விரர்கள் பெயர்கள் இதோ:
 
✦ ஜெஸ்வின் ஆல்ட்ரின்  - long jump
 
✦ பிரவின் சித்திரவேல் - triple jump
 
✦ சந்தோஷ் குமார் - 400 meter hurdles
 
✦ ஆரோக்கிய ராஜிவ் - 400 meter relay
 
✦ ராஜேஷ் ரமேஷ் - 400 meter relay
 
✦ பவித்ரா வெங்கடேஷ் - Pole vault
 
✦ நித்யா ராம்ராஜ் - 100 meter hurdles
 
✦ வித்யா ராம்ராஜ் - 400 (H) and Relay 
 
✦ சுபா வெங்கடேசன் - 400 meter relay
 
✦ அருள் ராஜலிங்கம்- 400 meter relay
 
 
Edited by Mahendran