செல்வ வளம் பெருக செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா....?

wealth
Sasikala|
வீட்டில் ஒருவர் மாறி ஒருவருக்கும் தொடர்ந்து உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆண்மிக மையங்களிலோ பகல் வேலையில் மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்து வந்தால், அவர்களின் குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம் திருதியை நட்சத்திரம் வருகின்ற நாளில் இதைச் செய்தால் முழு பலன்கள் உண்டு.
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து சென்றால் விபத்துக்கல் நேர்வதைத் தடுக்கலாம். காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்றை தொடர்ந்து பார்த்து வந்தால் செல்வ  வளம் பெருகும்.
 
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும். வீட்டை சுர்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பணபுழக்கம் உடனடியாக உயரும்.
 
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேலையில் பறவைகளுக்கு இனிப்பு உணவு  வழங்கி வந்தால், வீண் விரயம் கட்டுப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :