12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகார கோவில்கள்...!
12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகார கோவில்கள் உள்ளது. எவ்வித பிரச்னைகளாயினும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வல்லமை பெறவும் இறையருள் நமக்குத் துணைபுரிவதற்கு ஏதுவாக, உங்கள் ஒவ்வொருவரது ராசிக்கும் உரிய தெய்வங்கள் இருக்கின்றன.
பல விதமான கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிகம் மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியினரும் எந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
12 ராசியினருக்கும் ஏற்ற கோயில்கள்:
மேஷம் : ராமேஸ்வரம்
ரிஷபம் : திருப்பதி
மிதுனம் : பழனி
கடகம் : ராமேஸ்வரம்
சிம்மம் : ஸ்ரீவாஞ்சியம்
கன்னி : திருக்கழுக்குன்றம்
துலாம் : திருத்தணி
விருச்சிகம் : காஞ்சிபுரம்
தனுசு : மயிலாடுதுறை
மகரம் : சிதம்பரம்
கும்பம் : தேவிப்பட்டிணம்
மீனம் : வைதீஸ்வரன் கோவில்.