2019 தமிழ் புத்தாண்டு விகாரி வருட பொது பலன்கள்

Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:15 IST)

மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு,  14/4/19 அன்று பிறக்கிறது.
அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில்... நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர  ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உரிய ராசிபலன்களை உரிய பரிகாரங்களுடன்  கணித்துள்ளார் பெருங்குளம் ராமகிருஷ்ணன்.
 
 
 
 
 
 
 
 
 
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :