பி.வி.சிந்து இறுதி போட்டி: வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (21:01 IST)
மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இறுதி போட்டியில் விளையாடி வரும் பி.வி.சிந்து மற்றும் கரோலினா மேரின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

 
 
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் பதக்கம் வெல்லும் வாட்ப்பை ஏற்படுத்திய பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மேரின் உடன் இறுதிச் சுற்றியில் விளையாடி வருகிறார்.
 
முதல் செட்டில் சிந்தும், இரண்டாவது செட்டில் மேரினும் முன்னிலை வகித்தனர். தற்போது 3வது செட் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இருவருக்குமே இது முதல் தங்க பதக்கம் வெல்ல வாய்ப்பு என்பதால், இருவரும் போராடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :