பி.வி.சிந்து இறுதி போட்டி: இந்தியாவின் தங்கம் கனவு


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (21:09 IST)
மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இறுதி போட்டியில் விளையாடி வரும் முதல் செட்டில் 21-19 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.

 


 
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் பதக்கம் வெல்லும் வாட்ப்பை ஏற்படுத்திய பி.வி.சிந்து கரோலினா மேரின் உடன் இறுதிச் சுற்றியில் விளையாடி வருகிறார்.
 
முதல் செட் முடிவடைந்த நிலையில், 21-19 என்ற புள்ளிகளுடன் சிந்து முன்னிலை வகிக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :