இந்த வார ராசி பலன்கள் செப்டம்பர் 15 முதல் 21 வரை! - நேரலை நிகழ்ச்சி!! நாளை காலை 9 மணிக்கு.....

Sasikala| Last Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:21 IST)
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமாக இந்த வாரம் செப்டம்பர் 15 முதல் 21 வரையிலான, 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களது facebook பக்கத்தில் நேரலை நிகழ்ச்சியின் மூலம் காணலாம். மேலும் உங்களது சந்தேகங்களை  Comment Box-ல் பதிவு செய்யலாம். 

 
ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த வார பலன்களை தருகிறார். இந்த நிகழ்ச்சி நாலை காலை (14/09/2019) காலை 9:00  மணியளவில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: webdunia tamil என்ற முகநூல் (facebook) பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :