வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (17:40 IST)

சரவணா ஸ்டோர்ஸின் 10 வது தளத்தில் தீ விபத்து

saravana store
மதுரையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் 10 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் உள்ள சர்வணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமான கட்டிடத்தில் இயக்கி வருகிறது.

இந்த சரவணா ஸ்டோர்ஸின் கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்லுகின்றனர்.

இந்த நிலையில், இன்று சரவணா ஸ்டோர்ஸின் 10 வது தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.