வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:26 IST)

ஆசையாய் பேசி உல்லாசம்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன்

திருவாரூர் அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயதான இளைஞர் ஒருவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் என்ர பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 10 வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தான். 
 
காதலை பயன்படுத்தி, அந்த மாணவிடிடம் ஆசை வார்த்தை பேசி உல்லாசம் அனுபவித்துள்ளான். ஆனால், அந்த மாணவி கர்ப்பமாகிவிட்டால். கர்ப்பம், என தெரிந்தவுடன் அந்த மாணவியை ஒதுக்க துவங்கினான். 
 
இதனல், இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க, மாணவியின் பெற்றோர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன் குமார் மீது புகார் அளித்தனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் பிரவீன் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.