ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (19:52 IST)

''மக்களவை தேர்தலில் சீட் தரக்கூடாது''- கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக காங்., நிர்வாகிகள் தீர்மானம்

கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ்  மீது  காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க கோரி யும்தீர்மானம் நிறைபெறப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா என்ற கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ்- திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த நிலையில்,கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ்  மீது  காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க கோரி யும்தீர்மானம் நிறைபெறப்பட்டுள்ளது.

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ‘’ கார்த்தி சிதம்பரம் மாறுபட்டு செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு மக்களவை தேர்தலில் சீட் தரக்கூடாது என்றும் கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ்  மீது  காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க கோரி யும்தீர்மானம் நிறைபெறப்பட்டுள்ளது.