செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 நவம்பர் 2018 (17:26 IST)

சென்னையில் காற்று மாசு குறைந்தது : மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தமிகத்தில் மிக முக்கிய நகரம் இந்தியாவின் தனித்த அடையாளமகவும் உள்ளது சென்னை.
இங்கு வாகனங்கள் அதிகளவில் இயங்குகின்றன.
 
சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதீமன்றம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறிப்பிட்டு உத்தரவிட்டிருந்தது.
 
அதில் காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் வெடிக்கலாம் என குறிப்பிட்டிருந்தது.
 
இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டதால் சென்னையில் காற்று மாசு குறந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
 
காற்று மாசு குறியீடு 65 எனவும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.